--- --:--:-- --

விவசாயியை தாக்கி தக்காளியை கடத்திய தம்பதி அதிரடியாக கைது..!

5

ர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே விவசாயி தாக்கி இரண்டு பேர் தக்காளியுடன் சரக்கு வாகனத்தை கடத்திய தமிழக தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கர்நாடகா மாநிலம் சித்ர துர்காவை சேர்ந்த விவசாயி மகேஷ் என்பவர் தான் விளைவித்த இரண்டு தக்காளியை கோலார் மாவட்டத்திற்கு விற்பனை செய்ய வந்தார்.

 

அப்பொழுது நெடுஞ்சாலையில் அவரது வாகனத்தை வழிமறித்த கும்பல் விவசாய மல்லேஷ் மற்றும் டிரைவரை தாக்கி கீழே தள்ளினார். அப்பொழுது இரண்டு டன் தக்காளியை சரக்கு வாகனத்தில் அவர்கள் கடத்தி சென்றனர்.

 

எழுதுகிறார் விவசாயி அளித்த புகாரில் தமிழ்நாட்டை சேர்ந்த பாஸ்கர் மற்றும் சிந்துஜா தம்பதியை சென்னையில் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தக்காளியை திருடி சென்றதும் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் மூன்று பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon