--- --:--:-- --

மணிப்பூர் சம்பவம் தொடர்பான வீடியோவை பார்க்கும் மன தைரியம் எனக்கு இல்லை : அமைச்சர் உதயநிதி

3

மிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் மகளிர் சுய உதவி குழுக்களின் மேம்பாட்டு பணிகள் குறித்து விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

 

தலைமை செயலககத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி மணிப்பூர் சம்பவம் தொடர்பாக வீடியோவை பார்க்கும் மன தைரியம் தமக்கு இல்லை என்றார். 75 நாட்களுக்கு பின்னர் மணிப்பூர் விவகாரம் பற்றி பிரதமர் பேசியிருப்பதாக உதயநிதி கூறினார்.

 

Right Menu Icon