--- --:--:-- --

மணிப்பூரில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வால் மக்கள் அதிர்ச்சி..!

4

வன்முறை பாதித்த மணிப்பூரில் நேற்று நள்ளிரவு திடீர் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். நள்ளிரவு 12.14 மணிக்கு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 13 கிலோமீட்டர் தொலைவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

 

ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வன்முறையால் உடைமைகளை இழந்து பொதுமக்கள் தவிர்த்து வரும் நிலையில் தற்போது ஏற்பட்ட இந்த நில அதிர்வு மணிப்பூர் மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon