--- --:--:-- --

செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது..!

3

சென்னை காவிரி மருத்துவமனையில் அதிகாலை 5.15 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய சுமார் நான்கு முதல் ஐந்து மணி நேரம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. காலை 5:15 மணி அளவில் அறுவை சிகிச்சை தொடங்கியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon