செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது..!
சென்னை காவிரி மருத்துவமனையில் அதிகாலை 5.15 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....