புதுச்சேரியில் நடந்த விபத்து.. அமைச்சர் எடுத்த முடிவு..!
புதுச்சேரியில் பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், பள்ளிகள் தொடங்கும் நேரத்தை மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
பள்ளிகள் தொடங்கும் நேரத்தை மாற்றி அமைப்பதால் போக்குவரத்து நெரிசல் குறைந்து விபத்துக்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





