கால்வாயில் மூழ்கிய இளம் பெண் உயிரை பணயம் வைத்து மீட்ட ராணுவ அதிகாரி..!
பஞ்சாப் மாநிலத்தில் கால்வாயில் மூழ்கிய இளம்பெண்ணை ராணுவ வீரர் காப்பாற்றியுள்ளார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள பிரபலமான கால்வாய் நீர் பாசனத்திற்கு பெருமளவில் உதவுகிறது. இந்த கால்வாயில் ஒரு இளம் பெண் தவறி விழுந்துள்ளார்.
அவரை ராணுவ வீரர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அந்த காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





