--- --:--:-- --

விஜே பிரியங்காவை எட்டி உதைத்த நடிகை வனிதா.. திட்டும் ரசிகர்கள்..!

7

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுப்பாளியாக ஈடுபட்டு வருகிறார்.

 

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தொகுப்பு வழங்கும் இவர் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4 நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

 

இந்தநிலையில் அந்த நிகழ்ச்சியில் பாட வந்த வனிதாவை வத்தி குச்சி வனிதா பாட வராங்க என காமெடியாக காலாயத்தை பிரியங்காவை வனிதா எட்டி உதைத்துள்ளார். இதற்கு பிரியங்கா ரசிகர்கள் வனிதாவை திட்டி தீர்த்து உள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon