--- --:--:-- --

அதிமுக ஆட்சியில் தான் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடியது : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

3

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தான் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

 

நெல்லையில் செய்தியாளிடம் பேசியவர் அதிமுக ஆட்சியின் விளைவுகளையே தற்பொழுது நாம் அனுபவித்து வருவதாக குறிப்பிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon