--- --:--:-- --

ஓடும் பைக்கில் குளியல் போட்ட ஜோடி..!

6

மகாராஷ்டிராவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் மொப்பட்டில் பயணித்த ஜோடிகள் பக்கெட்டை எடுத்துச் சென்று தண்ணீரை ஊற்றி குளித்தவாறே சென்று நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தானே மாவட்டத்தின் நகரில் நடைபெற்ற சம்பவம் குறித்து மும்பை சேர்ந்த youtuber ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதியை மீறியதாக போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

தஞ்சாவூரில் புதன்கிழமை அன்று இதேபோன்று இரு சக்கர வாகனத்தில் குளித்தவாறே சென்ற அருணாச்சலம் என்பவருக்கும் போலீசார் 2,000 ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon