கோயில் பிரசாதத்தை தபால் மூலம் மக்களுக்கு அனுப்பும் திட்டம் தொடக்கம்..!
தமிழகத்தில் கோயில் பிரசாதத்தை தபால் துறை மூலம் பக்தர்களுக்கு அனுப்பும் திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது. கோவில்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான செயலையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 46 முதல் நிலை கோயில்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





