திடீரென வெடித்த செல்போன்.. பதறிப்போன முதியவர்..!
கேரள மாநிலம் திருச்சூரில் முதியவரின் சட்டை பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து தீ பற்றிய சம்பவம் தேநீர் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த தேநீர் கடையில் முதியவரின் சட்டை பையில் இருந்து செல்போன் வெடித்தது .
செல்போன் வெடித்ததில் அவரின் சட்டை முழுவதும் எரிந்ததை அடுத்து சட்டையை கழற்றிக் கீழே எரிந்துள்ளார். இந்த சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





