750 ரூபாய்க்கு பதில் 4,000 ரூபாய் கேட்ட பரிசல் காரர்கள்.. இளைஞர்களுடன் தகராறு..!
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு பரிசலில் செல்ல அரசு 750 ரூபாய் கட்டணமாக நிர்ணயத்துள்ளது. ஆனால் நான்காயிரம் ரூபாய் வரை பரிசல் காரர்கள் வசூலிக்கின்றனர்.
இதை தட்டி கேட்ட பெங்களூருவை சேர்ந்த இளைஞர்களையும் பரிசல்க்காரர்கள் ஓட ஓட விரட்டி தாக்கினார். இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரிசல் காரர்களை யாருமே கட்டுப்படுத்த முடியாது என்றும் சுற்றுலா பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





