--- --:--:-- --

138/100 மதிப்பெண்..  12ம் வகுப்பு மாணவி தேர்வு முடிவில் குழப்பம்..!

6

மதுரை சூரக்குளத்தைச் சேர்ந்த தனித்தேர்வரின் பிளஸ் டூ பொதுத்தேர்வு பற்றி முடிவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 600 க்கு 514 மதிப்பெண் பெற்று நான்கு பாடப்பிரிவுகளில் தோல்வி அடைந்ததாக முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

 

தேர்வு முடிவில் தமிழில் 100க்கு 138 மதிப்பெண் பெற்றதாக வந்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேர்வு முடிவு குறித்து தேவஸ்தான பள்ளி சார்பில் சரியான விளக்கம் அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon