--- --:--:-- --

வெள்ளத்தில் தவறி விழுந்த மூதாட்டி..!

5

கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் சூழ்ந்துள்ள மழை நீரால் மூதாட்டி ஒருவர் நிலை தடுமாறி கால்வாயில் விழுந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வந்தது.

 

இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் பேருந்து நிலையத்திற்குள் சென்ற மூதாட்டி தேங்கியிருந்த மழை நீர் கால்வாயில் தடுமாறி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக மூதாட்டியை மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon