கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தரிக்கட்டு ஓடிய ஜீப்..!
கேரளாவில் சாலையில் தரிக்கட்டு ஓடிய ஜீப் எதிரே வந்த மூன்று வாகனங்களில் மீது மோதியதோடு கடைக்குள்ளே புகுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. ஜீப் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தரிக்கட்டு ஓடியது.
எதிரே வந்த ஒரு கார் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களின் மீது மோதியது. அதே வேகத்தில் அங்கிருந்த கடைக்குள் அதிவேகமாக புகுந்தது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





