--- --:--:-- --

மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம்..!

3

கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் மாநில மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon