அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!
கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பத்தினம் திட்டா, எர்ணாகுளம் மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொல்லம், ஆலப்புழா, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





