30 அடி உயர மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த குழந்தை..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த நான்கு வயது குழந்தை நல்வாய்ப்பாக உயிர் தப்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. குழந்தை எந்த வித காயம் இன்றி உயிர் தப்பியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





