கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த பொழுது விஷ வாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு..!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியுள்ளது.
கழிவுநீர் தொட்டியில் இருந்து தொழிலாளர்கள் கோவிந்தன் சுப்பராயினும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





