பல்லடத்தில் தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து..!
பல்லடம் பேருந்து நிலையம் அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதிய விபத்து குறித்த சிசிடிவி காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. சனிக்கிழமை இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.
பல்லடத்தில் தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதி உள்ளது. பேருந்து நிலையம் அருகே ஏற்பட்ட விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பி உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





