--- --:--:-- --

டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவு

3

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி போராடுவதை காண்பது நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது என முதல்வர் கூறியுள்ளார்.

 

நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக இருப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon