டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவு
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி போராடுவதை காண்பது நெஞ்சை பதை...





