--- --:--:-- --

கடலூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு தர கோரிக்கை..!

2

கடலூர் மாவட்டத்தில் கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானதற்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி இழப்பீடு வழங்க கோரியும் பாலத்தில் அமர்ந்து திடீர் சாலை மறியல் நடைபெற்றது.

 

விருத்தாச்சலம் பொன்னேரி பகுதியில் கட்டிடப் பணியின் பொழுது இரும்பு சென்ட்ரிங் பலகையை தூக்கி தரும் பொழுது தாழ்வாக சென்று மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

 

அவரது குடும்பத்திற்கு இழப்பீடு கேட்டு நடந்த போராட்டத்தால் விருத்தாச்சலம் வேப்பூர் விருத்தாசலம் திட்டக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon