--- --:--:-- --

ஈரோட்டில் அனுமதி இன்றி மணல் அள்ளிய நபர் கைது..!

3

ஈரோடு அருகே அனுமதியின்றி ஓடையில் மணல் அள்ளியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார் குளத்துப்பாளையம் கிராமம் கொம்பனை புதூர், குரங்கனூர் பகுதியில் அனுமதி இன்றி மணல் எடுப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர்.

 

அப்பொழுது அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளி கொண்டிருந்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon