ராகுல் காந்தி மேல் முறையீடு 20 ஆம் தேதி உத்தரவு..!
அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு மனு 20 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது. வரும் இருபதாம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





