நாளை பிரதமர் வருகை – சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடி நாளை சென்னை வருகை தர உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனைவரை இரு திசைகளிலும் வணிக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





