--- --:--:-- --

மீண்டும் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..!

10

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் ஆளுநர் ஒப்புதலுக்கு இன்று அனுப்பப்பட உள்ளது. சட்டப்பேரவை செயலகத்திலிருந்து சட்டத்துறைக்கு மசோதா அனுப்பப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon