--- --:--:-- --

கார் மோதி உயிரிழந்த மூன்று மாணவர்களுக்கு முதலமைச்சர் நிதி உதவி..!

5

ஒடிசாவில் கார் மோதி உயிரிழந்த ஆறாம் வகுப்பு மாணவன் மூன்று பேரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 

ஒடிசா மாநிலத்தில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் பள்ளி நுழைவு வாயிலின் அருகில் நின்றிருந்த ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மாணவர்கள் மீது மோதியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

மூன்று மாணவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மற்ற இரண்டு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உயர்ந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா.3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி, மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon