--- --:--:-- --

அரசு பேருந்தில் நடந்த பயங்கரம்..குடிபோதையில் பேருந்து ஓட்டிய ஓட்டுனர்..!

6

தூத்துக்குடியில் அரசு பேருந்து ஓட்டுனர் மது போதையில் பேருந்து ஓட்டியதால் பயணிகள் அச்சமடைந்தனர். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

 

அந்த பேருந்தின் ஓட்டுனர் மது போதையில் இருந்ததால் பேருந்தை தாறுமாறாக ஓட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தை சுங்க சாவடி அருகே நிற்க சொல்லி பணியாளருக்கு தகவல் அளித்தனர். பணிமனை மேலாளருக்கு தகவல் அளித்தனர்.

 

இதனையடுத்து போக்குவரத்து துறை அதிகாரிகள் மாற்று ஓட்டுனர் மூலம் பேருந்து பணிமனைக்கு எடுத்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon