--- --:--:-- --

மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை கொண்டு வருவதில் தவறில்லை : இபிஎஸ் தரப்பு

2

இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு மாற்றாக மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை கொண்டு வருவதாக வருவது தவறு இல்லை என இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

 

உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான பாதை தெளிவாகியுள்ளது என உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம் முன் வைத்துள்ளது.

 

கட்சியில் எந்த ஆதாரமும் இல்லாதவர்கள் போட்டியிடுவதை தடுக்கவே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon