போலி ஆவணங்கள் மூலம் ஒரே இடத்தை பலரிடம் விற்க முயற்சி..!
திருச்சியில் போலி ஆவணங்கள் மூலம் ஒரே இடத்தை பலரிடம் காட்டி விற்பனை செய்ய முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டார். திருச்சி கே.கே.நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது கவிதா என்ற பெண்ணை கடந்த 2021 ஆம் ஆண்டு புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் திருச்சி மாநகர குற்ற பிரிவு காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். போலி ஆவணங்கள் மூலம் ஒரே இடத்தில் பலரிடம் விற்பனை செய்ய முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ரியல் எஸ்டேட் அதிபர் டேனியல் கைது செய்யப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





