--- --:--:-- --

தந்தையின் ஆசையை நிறைவேற்ற அவரது உடல் முன் மகன் திருமணம்..!

5

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தந்தையின் ஆசையை நிறைவேற்ற அவரது உடல் முன் மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பெருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் ராஜேந்திரன் தனது பிரவீன் மகன் பிரவீனுக்கு திருமணம் செய்ய விருப்பப்பட்டு மார்ச் 27ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.

 

திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று எண்ணிய தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது உடலின் முன் மணமகளின் சம்மதத்துடன் மகன் பிரவீன் திருமணம் செய்து கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon