ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் வீட்டில் அதிரடி ரெய்டு..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்து அதிகாரியாக இருந்த சிவகுமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டனர்.
ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருக்கும் சிவக்குமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பல்லாவரம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்த பொழுது முறை கேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக ஆய்வு என தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





