ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் : ஜெயக்குமார்
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க தேவையான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பந்தயம், சூதாட்டம் இரண்டும் அரசமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் வருவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மக்களவையில் எம்பி பார்த்திபன் எழுதிய கேள்விக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





