வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 என தேர்தல் வாக்குறுதி..!
கர்நாடக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 உள்ளிட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
விரைவில் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் நான்காவது தேர்தல் வாக்குறுதியாக இது அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மாநாட்டில் எம்.பி.ராகுல் காந்தி இதனை அறிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





