--- --:--:-- --

கிரிக்கெட் விளையாடிய பொழுது சுருண்டு விழுந்து உயிரிழந்த நபர்..!

8

குஜராத்தில் கிரிக்கெட் விளையாடிய பொழுது 45 வயது நபர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். ராஜ்கபூர் பகுதியை சேர்ந்த மையூர் தனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்பொழுது திடீரென மயங்கி விழுந்து அவர் மரணம் அடைந்தார்.

 

மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரிய வந்தது. கடந்த ஒன்றரை மாதத்தில் குஜராத்தில் எட்டு பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon