வீட்டுக்குள் நுழைந்த பத்தாயிரம் போலீசார்.. இம்ரான் கான் ஆவேசம்..!

னது வீட்டில் சோதனை நடத்திய ஒவ்வொரு அதிகாரிக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

நீதிமன்றத்தில் ஆஜராகிய இம்ரான் கான் அதே நேரத்தில் அவரது இல்ல திருக்கோயிலில் நுழைந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அதிகமான போலீசார் அங்கிருந்த இம்ரான் ஆதரவாளர்களை கைது செய்ததுடன் அவரது வீட்டில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் பெட்ரோல் குண்டுகளையும் பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.

 

இம்ரானுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில் தன் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்த ஒவ்வொரு காவலர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என இம்ரான் தெரிவித்துள்ளார்.