ஜி7 மாநாட்டிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் ஜப்பான் பிரதமர்..!
அரசு முறை பயணமாக ஜப்பான் பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அதில் பாதுகாப்பு, பொருளாதார திறன், மேம்பாடு ஆற்றல் உள்ள துறைகளில் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். ஜி உச்சி மாநாடு இந்தியா நடத்த உள்ள நிலையில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
மாதம் ஜப்பானில் ஜி 7 உச்சி மாநாடு நடைபெற உள்ளதால் அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் முறைப்படி அழைப்பு விடுக்க வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





