அரசு பேருந்தும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து..!
செங்கல்பட்டில் அரசு பேருந்தும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவியில் பதிவான காட்சி தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற விபத்தில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





