பெண்களுடன் ஆபாச புகைப்படம் எடுத்த பாதிரியார்..!
கன்னியாகுமரியில் பெண்களுடன் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு போஸ் கொடுத்து சலசலப்பை ஏற்படுத்தி வரும் பாதிரியாரை சமூக வலைதளங்களின் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
தேவாலயத்தில் பணியாற்றி வந்த பாதிரியார் பல பெண்களோடு ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், வீடியோ கால்கள், புகைப்படங்கள் whatsapp சேட்டுகள் என ஏராளமானவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
இந்த நிலையில் பாதிரியாரை சமூக வலைதள பக்கத்தில் நெட்டிசன்கள் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் ஆபாச வீடியோவை கேட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





