--- --:--:-- --

பஸ் ஸ்டாண்டில் அவசர அவசரமாக இளம் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..!

5

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் பயணியுடன் நின்று கொண்டிருந்த பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டினார்.

 

பின்னர் இருவரும் பேருந்தில் ஏறி தப்பி ஓடினர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் திடீரென பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon