--- --:--:-- --

சிறையில் அடைக்கப்படலாம், கொலை செய்யப்படலாம், இம்ரான் கான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!

6

தான் கைது செய்யப்பட்டாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ பாகிஸ்தான் மக்கள் பின்வாங்காமல் தொடர்ந்து போராட வேண்டும் என இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.

 

பிரதமராக பதவி வகித்த பொழுது பெற்ற பரிசு பொருட்களை கோடிக்கணக்கான ரூபாய்க்கு சட்டவிரோதமாக பெற்ற குற்றச்சாட்டில் இம்ரான் கானை கைது செய்து சனிக்கிழமை ஆஜர்படுத்துமாறு இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

லாக்கோவில் உள்ள இம்ரான் கான் நிலத்தில் திரண்ட ஆதரவாளர்கள் கைது செய்ய வந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். போலீசார் பதிலுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

 

தான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என வீட்டிலிருந்தபடியே வீடியோ வெளியிட்ட இம்ரான் கான் மக்கள் உரிமைகளுக்காக தெருவில் இறங்கி போராடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon