--- --:--:-- --

4 மாதத்திற்கு பின் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..!

1

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நான்கு வாரம் கழித்து மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது 257 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

தமிழகத்தில் இதுவரை 35 லட்சத்து 95 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 28 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon