மின்வேலியில் சிக்கி 19 வயது கல்லூரி மாணவன் பலி..!
அரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கி 19 வயது கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ளான். அரசன் நெல்லிக்குப்பம் பகுதியில் கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது இந்த சோக சம்பவம் நேர்ந்துள்ளது.
வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் வயல்வெளி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





