--- --:--:-- --

பெங்களூருவில் திடீரென பறந்த மர்ம பலூன்.. எலக்ட்ரிக் சாதனங்கள் பொருந்தி இருந்ததால் பரபரப்பு..!

8

கர்நாடக மாநிலம் பெலகாவியில் எலக்ட்ரானிக்ஸ் சாதனத்துடன் கூடிய விசித்திர பலூன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் விழுந்த மர்ம பலூனால் பரபரப்பு ஏற்பட்டது.

 

வயல்வெளியில் எலக்ட்ரானிக் சாதனத்துடன் கூடிய மர்ம பலூன் இருந்ததை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலூன் எலக்ட்ரானிக் சாதத்தை கைப்பற்றிய போலீசார் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

மர்மபலூன் நாச வேலைக்கு திட்டமிடப்பட்டுள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon