பள்ளி குழந்தையை விடாமல் துரத்திய தெருநாய்..!
ஆந்திராவில் பள்ளி மாணவியை நாய்கள் துரத்திய சிசிடிவி காட்சிகள் மனதை ஒரு நிமிடம் உறைய வைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகே சாலையில் சென்ற மாணவியை இரு நாய்கள் துரத்தியது.
அப்பொழுது தக்க சமயத்தில் வந்த நபர் நாயின் மீது இரும்பு தகரம் ஒன்றிலிருந்து பள்ளி மாணவியை காப்பாற்றினார். இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள இயக்குனர் ராம்கோபால் வர்மா ஹைதராபாத் மாநகராட்சி கண்விழிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





