--- --:--:-- --

குளிக்க சென்ற இடத்தில் நிகழ்ந்த பயங்கரம்.. இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்..!

10

கேரளாவில் இரண்டு இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள முக்கையாற்றில் இரண்டு இளைஞர்கள் குளிக்க இறங்கியுள்ளனர்.

 

அப்பொழுது ஒருவரை ஆற்று நீர் அடித்து செல்ல அவரை காப்பாற்ற மற்றொருவரும் முயன்றுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

Right Menu Icon