--- --:--:-- --

16 வயது தோழியை சுட்ட இளைஞர்..!

9

டெல்லியில் சிறுமியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி அருகே காசிப் என்பவர் 16 வயது சிறுமி உடன் பழகியுள்ளார். இந்நிலையில் இருவரிடையே மணக்கசப்பு ஏற்பட்டு அவர் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த காசிப் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தோழியை சரமாரியாக சுட்டு விட்டு தப்பினார். இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். தப்பியோடிய வரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon