குளிக்க சென்ற இடத்தில் நிகழ்ந்த பயங்கரம்.. இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்..!
கேரளாவில் இரண்டு இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள முக்கையாற்றில் இரண்டு இளைஞர்கள் குளிக்க இறங்கியுள்ளனர். ...






